Saturday, November 18, 2017

மட்டக்களப்பில் ஏழு மாணவர்களுடன் சிக்கிய முஸ்லீம் பெண் தொடர்பான உண்மைகள் அம்பலம்

மட்டக்களப்பில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட 7 பேரையும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள பாடசாலையில் கல்வி பயிலும் இளைஞர் ஒருவர், வாழைச்சேனையில் கல்வி பயின்று மேற்படிப்பிற்காக மட்டக்களப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தனது கல்வியை தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சம்பவங்களை அவதானித்த கிராமசேவகர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் 7 போரையும் கைது செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இதில், காத்தான்குடி கணிப ஹாஜியார் ஒழுங்கை, கிரின் வீதி காத்தான்குடி எனும் விலாசத்தில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தாயுடன் மட்டக்களப்பு வெயிலி வீதியில் உள்ள ஒருவர் காதல் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே குறித்த வீட்டுக்கு அப்பெண் வந்துள்ளார், இந்த சுற்றிவளைப்பில் குறித்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த வீட்டை சுற்றிவளைத்த போது ஆண் உறைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.
வாடகைக்கு வீடு எடுத்த சந்தேகநபருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும், அவரின் தாயார் வாழைச்சேனை பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.
குறித்த சந்தேகநபருக்கு கஞ்சா வைத்திருந்த காரணத்தால் 10,000 ரூபா அபராதமும் 7 நாள் விளக்கமறியலும், மற்றைய ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாண்டவெளி, பாரதி வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இது போன்ற முறையற்ற சம்பவங்கள் பல இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. குறித்த மாணவர்கள் தொடர்பான தகவல்களை வெளியாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்தரம் கற்று வருபவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா, சிகரட்டுகள் போன்ற போதைப்பொருட்களும் பாவித்து வந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய பெண் காத்தான் குடியை சேர்ந்தவர் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் கல்வி கற்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று குறித்த பெண் தனது மகனை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த காலங்களில் பெரும் வறுமைக்கு மத்தியிலும் மாணவர்கள் படித்து உயர் நிலையை அடைந்த நிலையில், தற்போது செல்வம் காரணமாக மாணவர்களின் வாழ்வு சீரழிவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
குறித்த மாணவரின் பெற்றோர் செல்வந்த நிலையில் இருப்பதால், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்த கிராம சேவகருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.








பேருந்தில் ஒருவரையொருவர் தாக்கிய காதலர்கள், பயணிகள் நையப்புடைப்பு!

ஓடிக்கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட பேரூந்தில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட காதலர் இருவர், பயணிகளினால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று கொழும்பில்







பாணந்துறையில் இருந்து காலி வீதியூடாக புறக்கோட்டை சென்று கொண்டிருந்த, 400 ஆம் இலக்க பேரூந்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.



பாணந்துறை பேரூந்து நிலையத்தில் ஏறிய காதலர் இருவர், பேரூந்தின் பின்பக்க ஆசனத்தில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர். காதலனின் மடியில் காதலி தலைசாய்த்துக் கொண்டு உரையாடினார். கல்கிஸை வழியாக பேரூந்து சென்றுகொண்டிருந்தபோது இருவரும் திடீரென வாய்த்தர்க்கம் புரிந்து கைகலப்பிலும் ஈடுபட்டனர்.


பயணிகளும் பொறுமையாக அவதானித்துக் கொண்டிருந்தனர்.
காதலன் காதலிக்கு கன்னத்தில் அறைந்தார். அழுதுபுலம்பிய காதலி, ஆத்திரமடைந்து, தனது செருப்பால் காதலனுக்கு அடிக்க முற்பட்டபோது, காதலன் காதலியை ஆசனத்திற்கு கீழ் அமுக்கி முதுகில் தாக்கினார். நிலமை மோசமானதை உணர்ந்த அருகில் இருந்த பணிகள் சிலர், காதலனான இளைஞனுக்கு ஏசினர்.


ஆனாலும் இருவருக்குமிடையேயான மோதல் நின்றபாடில்லை. இதனால் பயணிகள் சிலர் காதலியான இளம் பெண்னை வேறு ஆசனத்தில் அமருமாறு கட்டளையிட்டனர். அவரும் வேறு ஆசனத்தில் அமர்ந்தார்.

ஆனாலும் ஆத்திரமடைந்த இளைஞன், மீண்டும் தனது காதலியான இளம் பெண்ணை தாக்க முற்பட்டார். இதனால் பேரூந்து நடத்துநரின் உதவியுடன் இளைஞனின் கைகளை கட்டிய பயணிகள் சிலர், இளைஞன் மீது சரமாரியாகத் தாக்கினர். கொள்ளுப்பிட்டி சந்தியில் கடமையில் இருந்த பொலிஸாரிடம் இளைஞனை ஒப்படைத்தனர்.



பாதுகாப்புக் கேட்டு, ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி..!



சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர், பாதுகாப்பு கேட்டு, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.







தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரமணஜோதி என்ற பெண்ணும், பள்ளமடையை சேர்ந்த மகேஸ்வரன் என்பவரும் ஒரே இடத்தில் பணி புரிந்து வரும் சூழலில் கடந்த 5 மாதங்களாக இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இருவரும் நேற்று கோயிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். பெண் வீட்டார் தொடர்ந்து மிரட்டி வருவதால், பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதியினர், நெல்லை ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.


பெண்களுடைய உடலில் எந்த இடத்தை, எப்படித் தொட வேண்டும்?



இந்த விஷயத்தில் பெண்களை நேர்த்தியாகக் கையாளத் தெரியவில்லை என்றால் அது வன்முறையாக மாறிவிடும். எப்படித்தான் பெண்களைக் கையாள்வது என்ற கேள்விக்கு ஆண்கள் தினமும் விடை தேடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

பெண்களுடைய உடலில் எந்த இடத்தை, எப்படித் தொட வேண்டும். அவர்கள் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது, எந்த நேரத்தில் பெண்ணுக்கு என்ன தேவை ? இதையெல்லாம் அறிந்து செயல்படும் ஆண்கள் மிகக் குறைவு.  எப்படி தான் பெண்களைப் பரவசப்படுத்துவது?



பெண்ணை நெருங்கும்போது முதலில், உங்களுடைய அழகான புன்னகையை அவர்களுக்குப் பரிசாகக் கொடுங்கள். அதன்பின் உங்கள் விருப்பத்தை தெரியப்படுத்துங்கள்.

பெண்ணை கண் இமைக்காமல் அன்பாக சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள். இந்த அன்பான பார்வைக்கு எப்போதுமே பெண்கள் ஏங்குவார்கள். பிறகென்ன நிச்சயம் உங்கள் பார்வை அவர்களை நெருப்பாய் பற்றிக் கொள்ளும். ஏனென்றால், பெண்களுடைய கண்கள் காந்தம் போல் ஈர்ப்புடையது. அதைத் தொடர்ந்து பார்ப்பதற்கே உங்களுக்கு தனித்திறமை வேண்டும்.
நெருங்குங்கள்.

உங்கள் புன்னைகையிலும் பார்வையிலும் பெண்கள் மயங்கிவிட்டாலே உங்களுக்கு கிரீன் சிக்னல் தான். மெல்ல அவர்களை நெருங்கலாம். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் பெண்கள் இருப்பார்கள். அதனால். உங்கள் முழு பலத்தோடு நெருங்காமல் பூப்போல் மென்மையாகக் கையாளுங்கள்.

மென்மையான வருடலில் பெண்களுக்கு எப்போதுமே ஒரு கிளுகிளுப்பு ஏற்படுவதுண்டு. காது மடல்கள் மற்றும் கழுத்தின் கீழ் பகுதிகளில் மிகவும் மென்மையாக, உங்கள் விரல்களை அலைய விடுங்கள். அந்த சுகத்தை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். அந்த வருடல் பெண்களுடைய உடலில் ஒருவித நடுக்கத்தை உண்டாக்கும். அந்த சமயத்துக்காக காத்திருந்து முத்தமிடுங்கள்.



முதலில் ஆண்கள் முத்தமிடுவதைத் தான் பெண்கள் விரும்புகிறார்கள்.  அவர்களிடம் முதலில் முத்தமிடும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.

மென்மையாக முத்தமிடும்போது பெண், ஆணை நேராகப் பார்த்து முகத்தைத் திருப்பும்போது, யோசிக்காமல் அவர்களுடைய உதட்டை கவ்விக் கொள்ளலாம். அந்த தருணத்துக்காகத் தான் பெண் ஆணை நேராகப் பார்த்து, அதேசமயம் கண்களை மூடிக்கொள்கிறார்கள். அவர்கள் மனதுக்குள் நினைப்பது போல் நீங்கள் நடந்து கொண்டால், பெண்கள் தங்களையே மறந்து ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

பெண் உறவு கொள்ள நினைக்கும் ஆண், அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பதே அவளுடைய முதல் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனால், பெண்ணின் உணர்ச்சிகளையும் தூண்டும்படியான புகழ்ச்சியை பெண் எதிர்பார்க்கிறாள். அவளுடைய அங்க அழகுகளைப் பற்றி ஆண் பேசுவதைக் கேட்பதிலேயே பெண்கள் பாதி பரவசத்தை எட்டி விடுகிறார்கள்.

பெண்களுடைய உடல்மொழியைப் புரிந்து கொண்டு, பெண்ணின் உடலைக் கையாள்வது மிக முக்கியம். தனக்கு ஆணிடம் என்ன வேண்டும் என்பதை பெண்கள் உடல்மொழியிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் அதைப்புரிந்து கொள்வதில்லை.



 பெண்கள் மார்புகளுக்குக் குறுக்கே இரண்டு கைகளையும் இருக்கமாகக் கட்டிக் கொண்டால், அவர்களுக்கு உங்கள் மேல் இப்போது விருப்பம் தோன்றவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படிப்பட்ட மார்பகங்கள் உள்ள பெண்களை ஆண்களுக்கு மிகப் பிடிக்கும்?





பெண்களுடைய மார்பகம் என்பது குழந்தைக்குப் பாலூட்டுவது மற்றும் காம இச்சையைத் தூண்டும் ஒரு உறுப்பு மட்டுமே என்று எண்ணினால் அது தவறு. அதன் அளவைப் பொருத்து அவர்களுடைய குணங்களைச் சொல்ல முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள்  மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள் என்று சிகாகோவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களின் ஐக்யூ அதிகமாம்.



பெரிய மார்பகங்களும் குறுகிய இடுப்பும் கொண்ட பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்குமாம்.

சிறிய மார்பகங்களுடன் அகலமான இடுப்பைக் கொண்ட பெண்கள் ஆண்களால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள்.

மார்பக அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களில் பெரும்பான்மையானோருக்கு தற்கொலை சய்து கொள்ளும் எண்ணம் அதிகமாக இருக்கிறதாம்.

எல்லா ஆண்களுக்குமே பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களைப் பிடிப்பதில்லை. பாலியல் இச்சை அதிகமாக இருக்கும் ஆண்கள் தான் பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களை அதிகம் விரும்புகிறார்கள்.